Chapter 8: PHP User Define Functions

மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் code களை ஒரு இடத்தில் எழுதி அதை பயன்படுத்தலாம்.

1. Defining & Calling Function

<?php   

funcion showWishFunc(){
echo  Welcome To PHP Tamil;
}
showWishFunc();
?>
Output
Welcome To PHP Tamil

2. Function Parameters

Function பெயருக்கு அடுத்து உள்ள bracket ()க்குள் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட variables -கள் கொடுக்கப்படும். இவற்றை Parameters / Arguments என்று அழைக்கப்படும்.
<?php 
function addFunc($x,$y){
echo $x + $y;
}
?>
Output
25

3. Return Statement

Function விட்டு வெளியேற RETURN பயன்படுத்தப்படுகிறது. IF க்கு BREAK பயன்படுத்துவது போல்...
<?php 
function addFunc($x,$y){

$z = $x + $y;
if($z<20){
return 0;
}
echo $z;
}
addFunc(10,15);
?>
Output
25

4. Function Exists

include function உபயோகிக்கும்போது அந்த include file ல் function declare செய்யும்போது function_exists() என்ற php function ஐ பயன்படுத்த வேண்டும்.
<?php 
if(!function_exists("addFunc")){
    function addFunc($x,$y){
    
    }
}
?>