Chapter 5: PHP Arrays

ஒரு VARIABLE ஒன்றுக்கும் மேற்பட்ட அடுக்குகள் கொண்டிருக்கும். அவை 0 என்ற ஸ்தானத்திலிருந்து ஆரம்பிக்கும். ARRAY என்கின்ற சொல்லோடு ஒரு VARIABLE ல் STRING OR NUMERIC VALUES கொடுக்கப்படும். இவற்றின் VALUES களை print_r() என்கின்ற COMMAND மூலம் பெறலாம்.
<?php   

$z = array("a","b","c",5);
print_r($z);

?>
Output
Array ( [0] => a [1] => b [2] => c [3] => 5 )

ECHO என்கின்ற COMMAND மூலம் particular array value ஐ பெறலாம்.

<?php

$z = array("a","b","c",5);
echo $z[3]."<br/>";

echo "$z[0] $z[1] $z[2] $z[3]";

?>
Output
5
a b c 5

நான்கு ARRAY VALUE க்களில் ஐந்தாவதாக ஒன்றை சேர்க்கலாம்.

<?php

$z = array("a","b","c",5);
$z[4] = "*";
print_r($z);

echo "<br/>";
$z[] = "?";
print_r($z); 

echo "<br/>";
var_dump($z);// to show datatype
?>
Output
Array ( [0] => a [1] => b [2] => c [3] => 5 [4] => * )
Array ( [0] => a [1] => b [2] => c [3] => 5 [4] => * [5] => ? )
array(6) { [0]=> string(1) "a" [1]=> string(1) "b" [2]=> string(1) "c" [3]=> int(5) [4]=> string(1) "*" [5]=> string(1) "?" }

Array ல் முதல் index zero ல் உள்ள value ஐ மாற்றலாம்.

<?php

$z = array("a","b","c",5);
$z[0] = "Z";

echo $z[0];

?>
Output
Z

index number மைனஸ் ஆக கூட கொடுக்கலாம்.
$z[-1] = "This is minus index";