Chapter 7: PHP Loops

1. While Loop

condition உண்மையாகும் வரை தொடர்ந்துகொண்டு இருக்கும்.
<?php   

$a = 5;
while($a<10{
echo  $a++."<br/>";
}

?>
Output
5
6
7
8
9

2. For Loop

மூன்று parameters களை கொண்டு எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும், எதுவரை முடிவு இருக்க வேண்டும், increment or decrement எவ்வளவு இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படும்.
<?php 

$a = array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday");
for($i=0; $i<7;$i++){
echo $a[$i]."<br/>";
}

?>
Output
Sunday
Monday
Tuesday
Wednesday
Thursday
Friday
Saturday

3. Foreach Loop

ARRAY VALUE க்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்த்துக்கொடுக்கும்.
<?php 
$a = array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday");

foreach($a as $d){
echo $d."<br/>";
}

?>
Output
Sunday
Monday
Tuesday
Wednesday
Thursday
Friday
Saturday